விளையாட்டுப் போட்டிகள்

img

அக்.16 ல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

2019 - 2020ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 16 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

img

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், கையுந்துபந்து மற்றும் கபடி நடைபெற்றது.

;